Monday, February 15, 2016

அப்பா



வானில் உயர


பறக்கும் விமானத்தில்

இருந்தாலும்  அது


என் அப்பாவின்


தோளில்  ஏறி


நான் கண்ட


பட்டத்திற்கு  ஈடாகுமா..
..



1 comment: